புதுச்சேரியில் மேலும் 387 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 387 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,066-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 517-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: