திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்

சென்னை : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆர்.எஸ்.பாரதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Related Stories: