×

இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

திருப்போரூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், எங்கே எனது வேலை என்ற தலைப்பில் திருப்போரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பார்த்தீபன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் மோ.வெங்கடேசன், தேசியக்குழு உறுப்பினர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக வேலை வாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags : demonstration ,Youth Congress , Youth Congress demonstration
× RELATED அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்