இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி சரிவு

புதுடெல்லி: இன்ஜினியரிங் பொருட்கள் ஏறறுமதி, கடந்த ஏப்ரல் - ஆகஸ்ட் இடையே 18.73 சதவீதம் சரிந்துள்ளது என இன்ஜினியரிங் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. மேற்கண்ட காலக்கட்டத்தில் இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி 2,600 கோடி டாலராக சரிந்துள்ளது. குறிப்பாக, 33 பொருட்களில் 28 பொருட்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட குறைந்துள்ளது என இந்த கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>