×

சொல்லிட்டாங்க...

* மத்தியில் ஏழைத்தாயின் மகன் ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஏராளமான இந்திய மக்கள் ஏழைகள் ஆனார்கள். புதிது புதிதாக ஏழைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். - திமுக தலைவர் ஸ்டாலின்

* பெரும் வர்த்தக நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களை வாழ வைப்பதற்காக வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

* வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது கிடையாது. எதிர்கட்சிகள் இவ்விஷயத்தில் விவசாயிகளை தவறான பாதைக்கு அழைத்துசென்றுவிட்டன. - கர்நாடக முதல்வர் எடியூரப்பா

* ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் விஷயத்தில் இந்தியாவின் யோசனையை இலங்கை ஏற்க மறுத்திருப்பது, திட்டமிட்டு இழைக்கப்படும் அவமதிப்பு. - பாமக நிறுவனர் ராமதாஸ்

Tags : Told...
× RELATED சொல்லிட்டாங்க...