ஐபிஎல் டி20: மும்பை அணிக்கு 202 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

ஷார்ஜா: : ஐபிஎல் 2020 டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 202 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கவுள்ளது.

Related Stories: