சென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை: நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  சென்னை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் போதை மாத்திரைகள் சிக்கியது.

Related Stories:

>