தானியங்கள், எண்ணெய் வித்துக்களை கொள்முதல் செய்ய மத்திய வேளாண்துறை அனுமதி

டெல்லி: 13.77 லட்சம் டன் தானியங்கள், எண்ணெய் வித்துக்களை கொள்முதல் செய்ய மத்திய வேளாண்துறை அனுமதி அளித்துள்ளது. தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: