×

சென்னையில் பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை

சென்னை: சென்னையில் பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, மேற்கு மாம்பலம் தியாகராயர் நகரில் பலத்த மழை பெய்துள்ளது. மேலும் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Chennai ,places , Heavy rain with thunder and lightning at several places in Chennai
× RELATED வருமானத்தை குறைத்து கணக்கு...