×

சென்னையில் உள்ள நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வந்த நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சூர்யா அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக காவல்கட்டுப்பட்டு அறைக்கு மர்மநபர் மிரட்டியுள்ளார். மிரட்டலை அடுத்து மோப்ப நாயுடன் சென்று வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.  சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.


Tags : Surya ,office ,Chennai , Bomb threat to actor Surya's office in Chennai
× RELATED பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு...