ராபர்ட் பயஸ் மனைவி பெயர் தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளது.: மத்திய அரசு பதில்

டெல்லி: ராபர்ட் பயஸ் மனைவி பிரேமா பெயர் இந்தியாவுக்கு வர தடைவிதிக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளது என மத்திய அரசு பதில் அளித்துள்ளது. தன் மனைவிக்கு விசா வழங்கக் கோரி பயஸ் தாக்கல் செய்த வழக்கில் மத்திய அரசு இதனை தெரிவித்துள்ளது.

Related Stories:

>