நாடாளுமன்றத்தில் உள்ளேயும், வெளியேயும் விவசாயிகளின் குரல் நசுக்கப்பட்டுள்ளது: ராகுல்காந்தி

டெல்லி: நாடாளுமன்றத்தில் உள்ளேயும், வெளியேயும் விவசாயிகளின் குரல் நசுக்கப்பட்டுள்ளது என ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கான தூக்கு தண்டனையே எனவும் கூறினார். நாட்டில் ஜனநாயகம் அழிந்துவிட்டது என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>