×

எஸ்பிபி. சிகிச்சை சர்ச்சை பற்றி இன்று 2.30-க்கு எம்ஜிஎம் மருத்துவமனை விளக்கம்

சென்னை: எஸ்பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை சர்ச்சை பற்றி இன்று 2.30-க்கு எம்ஜிஎம் மருத்துவமனை விளக்கமளிக்கிறது. எஸ்பிபி சிகிச்சை தொடர்பாக அவரது மகன் சரணும் பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். சிகிச்சை, கட்டணம் விவரம் உள்ளிட்ட சந்தேகங்கள், சர்ச்சைகளுக்கு மருத்துவமனையும், சரணும் விளக்கம் அளிக்கிறார்கள்.


Tags : SBP ,presentation ,MGM Hospital , SBP. MGM Hospital explanation today at 2.30pm about the treatment controversy
× RELATED நிலக்கோட்டை புதுப்பட்டியில் நிதிநிலை அறிக்கை விளக்க பிரசார கூட்டம்