செங்கல்பட்டு மாவட்டம் சீவரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆயுதப்படை காவலர் வெட்டிக்கொலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பழைய சீவரத்தில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற ஆயுதப்படை காவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். புழல் சிறையில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய காவலர் இன்பரசு பணியாற்றி வந்தார். வீட்டில் இருந்து பணிக்கு சென்ற போது 2 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காவலரை கொன்றதாக கூறப்படுகிறது.

Related Stories:

>