மத்திய அரசு புதிது புதிதாக ஏழைகளை உருவாக்கி கொண்டு இருக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்: மத்திய அரசு புதிது புதிதாக ஏழைகளை உருவாக்கி கொண்டு இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டினார். மேலும் விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை பிரதமரும், முதல்வரும் போட்டிப்போட்டுக் கொண்டு செய்கின்றனர் எனவும் கூறினார்.

Related Stories:

>