×

நீட் தேர்வை கைவிடுமாறு வலியுறுத்தி அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: நீட் தேர்வை கைவிடுமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தி அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும் என அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தாய்மொழி-தமிழ், உலகத்தோடு உறவாட ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கையே அதிமுகவின் கொள்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Executive Committee ,AIADMK , Execution of the resolution in the AIADMK Executive Committee urging to drop the NEET selection
× RELATED பாஜ நிர்வாகி மண்டை உடைப்பு; அதிமுக பிரமுகர் கைது