மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எதும் பயன் உள்ளதா? காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி

காஞ்சிபுரம்: மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எதும் பயன் உள்ளதா? என காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். விவசாயி என சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை மக்களுக்கு என்ன செய்துள்ளார் எனவும் கூறினார்.

Related Stories:

>