சென்னை ராயப்பேட்டை தலைமையகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை ராயப்பேட்டை தலைமையகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: