அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்னும் சற்று நேரத்தில் கூடுகிறது செயற்குழு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் கூடுகிறது. முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதத்துக்கு இடையே அதிமுக செயற்குழு கூட்டம் கூட உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிகார மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>