×

சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியத்துக்கு கொரோனா

சென்னை : திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச்செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர் சென்னை 2006ஆம் ஆண்டு முதல் 2011 வரை சென்னை மாநகர மேயராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Saidapet DMK ,MLA ,Corona ,Ma ,Subramaniam , Saidapet, DMK, MLA , Ma. Subramaniam, Corona
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...