×

செப்டம்பர் 28 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14க்கும், டீசல் ரூ.76.18க்கும் விற்பனை!!

சென்னை : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 7வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 84.14 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் நேற்றைய விலையிலிருந்து 9 பைசா விலை குறைந்து, 76.18 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : liter ,Chennai , Petrol, Price, Diesel
× RELATED ஏப்ரல்-19: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34க்கு விற்பனை