சொல்லிட்டாங்க...

* வேளாண் மசோதா மூலம் கோதுமை, அரிசி, கரும்பு போன்றவற்றையும், யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு விவசாயிகள் விற்பனை செய்யலாம். - பிரதமர் மோடி

* நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம். எனவே, கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம். - சிரோன்மணி அகாலி தளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல்

* கொரோனா கோடீஸ்வரர்கள் என்று புதிய வர்க்கத்தையே அதிமுக ஆட்சியில் உருவாகிவிட்டார்கள். அவர்களுக்கு மட்டும் தான் கொரோனா பயன்படுகிறது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

* ஒரு நாட்டின் பண்பாட்டு வரலாற்றை எழுதுகிற வேலை அரசை சார்ந்தது அல்ல. அரசு குழுவால் எழுதப்படும் எந்த ஒரு வரலாறும் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க முடியாது. - விசிக தலைவர் திருமாளவன்.

Related Stories:

>