×

ஐபிஎல் 2020: டி20 போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஷார்ஜா: ஐபிஎல் 2020 டி20 5-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ளது. ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags : IPL ,win ,Rajasthan ,Punjab , IPL 2020: Rajasthan win by 4 wickets against Punjab in T20 match
× RELATED ஐபிஎல் டி20 லீக்: 10 விக்கெட் வித்தியாசத்தில்மும்பை அபார வெற்றி