×

ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி

ஷார்ஜா: : ஐபிஎல் 2020 டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ளது. ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. மேலும் 48 பந்துகளில் 106 ரன்களை எடுத்து அதிரடியாக விளையாடினார். இதனையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.

Tags : IPL T20 ,Punjab ,Rajasthan , IPL, Rajasthan, 224, Punjab
× RELATED ஐபிஎல் டி20: சன்ரைசர்ஸ் ஐதராபாத்...