×

தமிழக மருத்துவமனைகளில் கூடுதலாக 40 ஆயிரம் படுக்கைளுக்கு ஆக்சிஜன் வசதி வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழக மருத்துவமனைகளில் கூடுதலாக 40 ஆயிரம் படுக்கைளுக்கு ஆக்சிஜன் வசதி வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என தெரிவித்துள்ளார்.

Tags : Oxygen facility ,Minister Vijayabaskar ,hospitals ,Tamil Nadu , Hospital, Minister Vijayabaskar
× RELATED பண்டிகை காலங்களில் நோய்த்தொற்றை...