×

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தென்காசி, தஞ்சாவூர் உள்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும்,  கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : districts ,Tamil Nadu , Tamil Nadu, rain
× RELATED 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு