×

பஞ்சாபில் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 4வது நாளாக போராட்டம்

சண்டிகர்: பஞ்சாபில் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 4வது நாளாக போராட்டமானது நடைபெற்று வருகிறது. மேலும், அமிர்சரஸ் ரயில் தண்டவாளத்தில் குடியேறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : protest ,Punjab , Punjab, Agriculture Bill, Struggle
× RELATED பஞ்சாப் சட்டமன்றத்திற்குள் படுத்து...