×

திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது: தமிழக பாஜக கண்டனம்

சென்னை: திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அநாகரிக செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Periyar ,Trichy ,BJP ,Tamil Nadu , Trichy, Periyar statue, Tamil Nadu BJP, condemned
× RELATED பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய...