×

சேலம் அம்மாபேட்டை அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

சேலம்: சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி உடையாப்பட்டி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Tags : Salem Ammapettai , Salem, tanker truck, accident
× RELATED ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சென்ற டேங்கர் லாரியில் விஷ வாயு கசிவு