×

சென்னை ஐ.சி.எப்-ல் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை ஐ.சி.எப்-ல் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் காஜா முகைதீன் (55) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஐ.சி.எப்-ல் நேற்று மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்ட நிலையில், நிகழ்வின்போது பணியில் இருந்த காஜா முகைதீன் தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


Tags : security guard ,suicide ,Chennai ICF , Chennai, Railway Security Force soldier, suicide
× RELATED தூக்குப்போட்டு பெண் தற்கொலை