×

சி.பி.ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை

சென்னை: சி.பி.ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளனர். பட்டி தொட்டியெல்லாம் தமிழை பரப்பியவர் சி.பி.ஆதித்தனார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


Tags : idol ,occasion ,birthday ,Egmore ,CP Adithyanar , Statue of CB Adityanar, courtesy
× RELATED தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035வது...