×

வேளாண் துறையில் நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: வேளாண் துறையில் நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளார். கிராமப்புற இளைஞர்கள் விவசாய உற்பத்தியில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர், புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் தற்போது தற்சார்பு நிலையை எட்டியுள்ளார் என தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,speech , Department of Agriculture, Prime Minister Modi, Speech
× RELATED சொந்த உபயோகத்திற்காக சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் கைது