×

தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா உறுதி

சென்னை: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொள்ளாச்சி ஜெயராமன் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Pollachi Jayaraman ,Corona ,Tamil Nadu Legislative Assembly , Tamil Nadu Legislative Assembly, Deputy Speaker, Corona
× RELATED தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து...