×

நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோரின் செல்போன்கள் பறிமுதல்

மும்மை: நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் செல்போன்களை கைப்பற்றி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Actresses ,Deepika Padukone ,Shraddha Kapoor ,Rahul Preet Singh ,Sara Ali Khan , Deepika Padukone, Rahul Preet Singh, Shraddha Kapoor, Sara Ali Khan, cell phones, confiscated
× RELATED போதை பொருள் விவகார விசாரணை தீபிகா...