×

இந்தியாவில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 59,92,533-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,124 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 94,503-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 49,41,627 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 9,56,402 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : corona deaths ,India , Nearly 1 lakh corona deaths in India
× RELATED ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில்...