மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 27,077 லட்சம் கன அடியில் இருந்து 7,679 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 99.12 அடியாகவும், நீர் இருப்பு 63.70 டிஎம்சி-யாகவும் உள்ளது. அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு வினாடிக்கு 20,850 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: