×

செப்.27: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14; டீசல் விலை ரூ.76.27-க்கு விற்பனை!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.14, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.27-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.



Tags : liter ,Chennai ,Diesel , Sep 27: A liter of petrol costs Rs 84.14 in Chennai; Diesel priced at Rs 76.27
× RELATED மே-10: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை