×

பள்ளிகள் திறப்பு அறிவிப்பு குழப்பமில்லை என்கிறார் அமைச்சர்

சத்தியமங்கலம்:  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:- பள்ளி திறப்பது குறித்த அறிவிப்பில் எந்த குழப்பமும் இல்லை. நாளை மறுதினம் முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை செய்த பின் வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை, பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளிடம் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு பள்ளி திறப்பது குறித்து இறுதி முடிவை அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : announcement ,schools ,opening , The announcement of the opening of schools is not confusing, the minister said
× RELATED தனியார் பள்ளிகளில் 25 சதவீத...