×

இணையவழியில் புதிதாக இணைந்த திமுகவினரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது: மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: இணையவழியாக இணைந்த திமுகவினரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:   எண் திசையிலிருந்தும் இணையம் வழியாக நம்மை நோக்கி வரும் புதிதாக இணைந்துள்ள திமுகவினரின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. எல்லோரும் நம்முடன் இணையும் இத்தருணம் ‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்’ எனும் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளை மனதில் கொண்டு இனமானப் படை வீறுநடை போடட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : affiliates ,DMK ,MK Stalin , The number of newly joined DMKs on the Internet has crossed 5 lakhs: MK Stalin's tweet
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...