×

ஐபிஎல் 2020 டி20 போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: ஐபிஎல் 2020 டி20 போட்டியில்  ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட்டீங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி  18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.


Tags : Kolkata ,Hyderabad , Kolkata beat Hyderabad by 7 wickets in IPL 2020 T20
× RELATED ஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தா அணிக்கு...