×

ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி

துபாய்: ஐபிஎல் 2020 டி20 போட்டியில் கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக ஐதராபாத் அணி நிர்ணயித்துள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட்டீங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது.

Tags : IPL T20 ,Hyderabad ,Kolkata , IPL, Kolkata team, 143 runs, win, Hyderabad team
× RELATED ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு 220 ரன்களை...