×

எனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன்: மோடி தமிழில் ட்வீட்

டெல்லி: எனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். அபிவிருத்தி, பொருளாதார உறவு, சுற்றுலாத்துறை, கல்வி, கலாசாரம், பரஸ்பர நலன் அடிப்படையிலான பிராந்திய & சர்வதேச விவகாரங்கள் உட்பட தனித்துவமிக்க இந்திய-இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து மீளாய்வு செய்தோம் என குறிப்பிட்டார்.


Tags : Mahinda Rajapaksa ,Modi , Mahinda Rajapaksa, I am proud to speak, Modi, Tweet
× RELATED தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும்...