×

அக். மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்: தமிழக அரசு

சென்னை: அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே வந்து அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

Tags : Government of Tamil Nadu , Oct. , Essential, Token, Government of Tamil Nadu
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...