×

ஐபிஎல் டி20; கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டீங் தேர்வு

துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டீங் தேர்வு செய்துள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டீங் தேர்வு செய்தார். இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL T20 ,Sunrisers Hyderabad ,match ,Kolkata , Kolkata Team, Toss, Sunrisers Hyderabad, Batting
× RELATED ஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு...