×

செப்டம்பர் 13ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான விடைகள் வெளியீடு

டெல்லி: செப்டம்பர் 13ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வில் கேட்கப்பட்டுள்ள 180 கேள்விகளுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

Tags : Release ,country , NEET Exam, Answers
× RELATED விடுதலை எப்போது? பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா பரபரப்பு கடிதம்