×

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, செப்பச்சலனத்தால் தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் விழுப்புரம், கள்ளிக்குறிச்சி, கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்தில் மழை பெய்யக் கூடும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : districts ,Tamil Nadu , Chance of rain in the inner districts of Tamil Nadu due to convection: Meteorological Center Information
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...