×

ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

துபாய்: ஐபிஎல் 2020 டி20 போட்டியில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, இளமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 131 ரன்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்துள்ளது.


Tags : IPL T20 ,match ,Delhi ,Chennai , IPL T20: Delhi won the match by 44 runs against Chennai
× RELATED ஐபிஎல் டி20: ஐதராபாத் அணிக்கு எதிரான...