×

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்

துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். எஸ்பிபி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிவதாக சிஎஸ்கே அணி அறிவித்துள்ளது.


Tags : IPL , Players wearing black armbands during IPL cricket
× RELATED வீரர்களை அவமதித்து விட்டார் - ராகுல்