×

ஐபிஎல் டி20; டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு

துபாய்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து டெல்லி அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL T20 ,Chennai , IPL T20; Chennai won the toss and elected to bowl
× RELATED ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு எதிரான...