×

கந்தர்வர்களுக்காக பாடச் சென்றுவிட்டாயா பாலு, உலகம் சூனியமாகிவிட்டது: எஸ்.பி.பி. மறைவிற்கு இளையராஜா உருக்கம்

சென்னை: கந்தர்வர்களுக்காக பாடச் சென்றுவிட்டாயா பாலு, உலகம் சூனியமாகிவிட்டது என்று எஸ்.பி.பி. மறைவிற்கு இளையராஜா உருக்கம் தெரிவித்துள்ளார். சீக்கிரம் எழுந்து வா, நான் உன்னை பார்க்க காத்திருக்கேன் என்றேன், நீ கேக்கல எனவும் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.


Tags : Balu ,school ,world ,Gandharvas ,SBP Ilayaraja , Gandharvas, milk, world, witchcraft, SBP. Death, Ilayaraja melting
× RELATED மாவட்ட வளர்ச்சி, கண்காணிப்புக் குழுக்கூட்டம்: டி.ஆர்.பாலு எம்பி பங்கேற்பு